avaniyapuram jallikattu 2025 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE பார்க்க

அட்மின் மீடியா
0

இந்த 2025 ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று 14-ம் தேதி நடைபெறுகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது



தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியத காளைகள் பதிவு எண் வரிசைப்படி காவல்துறை சான்றிதழ் சரிபார்த்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளையின் உடல்நிலை, வயது, ஊக்கம் மருந்து, கொம்பின் அளவு உள்ளிட்டவை சர்பார்த்த பின்பே காளைகள் களத்தில் விளையாட மாத்திக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=2NW_1NM0dnU

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=5FF2mktufgU

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=Gs8IB-1rd8Y

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=Y76g1Axo8ek

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=LailKT_-pqY

avaniyapuram jallikattu 2025 LIVE பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=fg6ER-naM8c

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback