உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும் Alanganallur Jallikattu 2025
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும் Alanganallur Jallikattu 2025
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு காத்திருக்கும் பரிசுகள்!டிராக்டர், கார், பைக்-ஐ தொடர்ந்து ஆட்டோவும் வழங்கப்பட உள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் வாடிவாசல் அமைத்தல், சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் மேற்கொண்டனர்.
இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=IJ3zAwmDsIE
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=Hgu-aOD8KOI
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=MRt-ds75CRs
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=HmIR6oyIjRw
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=cmsDGHcBywc
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=ZAE43aY5fw0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=a09DRxTwkB4
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை லைவாக பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்