ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 5-ம் தேதி பொது அரசு விடுமுறை அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
அட்மின் மீடியா
0
ஈரோடு மாவட்டத்தில் பிப்ரவரி 5-ம் தேதி அரசு விடுமுறை அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
