Breaking News

குடியரசு தினவிழா காமராஜர் சாலையில் 4 தினங்களுக்கு போக்குவரத்து மாற்றம்

அட்மின் மீடியா
0

காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டம் 26.01.2025 மற்றும் ஒத்திகை நாட்கள் 20.01.2025, 22.01.2025, 24.01.2025 ஆகிய 4 தினங்களுக்கு போக்குவரத்து மாற்றம்





நமது குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26.01.2025-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

1) மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. 

2) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை. தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி. டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். 

3) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உட்பட) காந்திசிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பபட்டு ராயபேட்டை 1 பாயீண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் ரோடு. ராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம். 

4) மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ (அ) வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர்இராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ். மியூசிக் அகாடமி, டி.டி.கே. சாலை, கொளடியா மடம் சாலை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.

5) டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

6) டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும். 

               

7) காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும். 

8) வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். 

9) அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். 

10) பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, ஜீ.பி.ரோடு, இராயபேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜீ.ஆர்.எச். அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் (அ) வலதுபுறம் திரும்பி டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.

11) அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


On account of the Republic Day Celebration to be held on 26.01.2025 and the rehearsals on January 20, 22 and 24 at Kamarajar Salai, the following traffic arrangements will be made on above mentioned 4 days. 

1. The stretch of Kamarajar Salai from Gandhi Statue to War Memorial will be closed for all the vehicular traffic from 6.00 A.M. onwards till the function/ rehearsal is over. (Tentatively 09.30 AM). 

2. The commercial vehicles coming from Adyar intend to proceed towards Parrys Corner on Kamarajar Salai will be diverted at Greenways Point towards R.K. Mutt Road, Thiruvenkadam Street, Devanathan Street, St. Mary's Road, R.K. Mutt Road, Venkatesa Agragaram Road, Dr.Ranga Road, East Abiramapuram 1st Road, Ramachandra Rao Road, Luz Avenue x Amirthanjan Jn P.S.Sivasamy Salai, Nilgiris Point, Music Academy, TTK Road, Gowdia Mutt Road, Royapettah High Road, GRH, Tower Clock, GP Road, Anna Salai to reach Broadway. 

3. The other vehicles, including M.T.C. Buses coming from Adyar intend to proceed towards Parry Corner on Kamarajar Salai will be diverted at Gandhi Statue. Those vehicles will be diverted towards R.K.Salai, Nilgiris Point, Music Academy, TTK Road, Gowdia Mutt Road, Royapettah High Road, GRH, Tower Clock, GP Road, Anna Salai to reach Broadway. 

4. All Vehicles coming from Mylapore and Dr. Radhakrishnan Road at Royapettah I Point, MTC buses compulsory left towards Nilgiris, Music Academy, TTK Road, Gowdia Mutt Road, GRH, Tower Clock to reach their destination. Other vehicles will take left turn (or) right turn to teach their destination. 

5. No Vehicles will be allowed beyond Dr. Natesan Road x Avvai Shanmugam Salai Junction towards Kamarajar Salai. Those vehicles will be diverted towards Ice House Junction. 

6. No Vehicles will be allowed beyond Dr. Besant Road x Dr. Kamarajar Salai Junction towards Kamarajar Salai. Those vehicles will be diverted at Ice House junction towards TH road.

7. No Vehicles will be allowed beyond Bharathi Salai x Bells Road Junction towards Kamarajar Salai. Those vehicles will be diverted towards Bells Road. 

8. No Vehicles will be allowed beyond Wallajah Road x Bells Road Junction towards Kamarajar Salai. These vehicles will be diverted towards Bells Road. 

9. Anna Square Bus Terminus will be temporarily shifted to Chinthtripet Railway Station. 

10. The vehicles plying from Parry's Corner intend to proceed towards Adyar will be diverted at R.B.I. Subway (North) towards Raja Annamalai Mandram. Those vehicles will be diverted towards Muthusamy Point, Wallajah Point, Anna Salai, Anna Statue, General Patters Road, Royapettah Tower Clock, West Cott road, GRH, Royapettah High Road, Ajantha Jn take left Lloyds road (VP Raman Road), Justice Jambulingam Street take left (or) right turn R.K.Salai, to reach their destination. 

11. No vehicles will be allowed to Flag Staff House Road (from Wallajah Point towards War Memorial)

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback