Breaking News

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு



சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

நெல்லை நகர துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback