Breaking News

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம் புதிய அப்டேட் முழு விவரம்

அட்மின் மீடியா
0
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம் புதிய அப்டேட் முழு விவரம்



இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம் என்று புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராமில் 90 நிமிடங்கள் வரை ரீல்ஸ் விடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ள நிலையில் ரீல்ஸ் விடியோ நேரத்தை 3 நிமிடங்களாக நீட்டித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback