சோலாரில் இயங்கும் முதல் மின்சார கார் ,ஒரு சார்ஜில் 250 கிலோமீட்டர், ஒரு கிமீ பயணிக்க 50 காசு மட்டுமே Eva Solar Car
இந்தியாவின் முதல் சோலாரில் இயங்கும் மின்சார கார்,ஒரு சார்ஜில் 250 கிலோமீட்டர், ஒரு கிமீ பயணிக்க 50காசு மட்டுமே Eva Solar Car
Vayve Mobility என்ற நிறுவனம் இந்தியாவில் சோலாரில் இயங்கும் எலெக்ட்ரிக் கார் Solar Electric Car மாடலை அறிமுகம் செய்துள்ளது இந்த காரின் மாடல் ஈவா (Eva) ஆகும் இது இந்தியாவின் முதல் சோலாரில் இயங்கும் மின்சார கார் மாடல் ஆகும்.
இந்த காரில் மூன்று பேர் வரை மட்டுமே பயணிக்க முடியும். டிரைவர், இரண்டு பயணிகள் பயணிக்கின்ற வகையிலேயே இதன் இருக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஈவா ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை ஒட்ட முடியும் என்றும், கூடுதலாக சூரிய சக்தியில் இயங்கும் வரம்பை ஆண்டுதோறும் 3,000 கிமீ வரை இயக்க முடியும் என்றும் Vayve Mobility கூறுகிறது.
இதன் சோலார் வசதி வாயிலாக ஆகும் சார்ஜ் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மட்டும் 3 ஆயிரம் கிமீ தூரம் வரை பணித்துக் கொள்ள முடியுமாம்.
சூரிய ஒளி இல்லாத நேரங்களில் காரை சார்ஜ் செய்துக் கொள்ள ஏதுவாகவே இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
பாஸ்ட் சார்ஜ் முறையில் 5 நிமிடங்களில் 50 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜ் ஆகும்
கூடுதலாக, சோலார் பேனல்கள் மின்சார காரின் கூரையில் நிலைத்தன்மை மற்றும் கூடுதல் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன. இது ஈவாவை அதன் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் மிகவும் இணக்கமாக இருக்க உதவுகிறது,
ஈவா சோலார் எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும்.
வாகனத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தானாக சரி செய்து கொள்ளும் திறனை கொண்டுள்ளது.
மூன்று வேரியன்ட்
நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா, என மூன்று வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நோவா வேரியன்ட் ₹3.25 லட்சம் விலையிலும்
ஸ்டெல்லா வேரியன்ட் ரூ3.99 லட்சம் விலையிலும்
வேகா வேரியன்ட் ரூ 4.49 விலையிலும் விற்பனையாகிறது.
சிறப்பம்சங்கள்:-
Nova ₹ 3.25 lakhs ₹ 2/km, Minimum 600 km/month
Real Range 125 km
Battery Pack 9 kWh
Air-Conditioned Cabin
Power Windows
Support Solar Integration
Parking Sensor
Follow-me-house headlamps
Stella ₹ 3.99 lakhs ₹ 2/km, Minimum 800 km/month
Real Range 175 km
Battery Pack 12.6 kWh
Panoramic Sunroof
Apple Car Play & Android
Auto Climate Control
Reverse Camera 3kW
Onboard Charger
Vega ₹ 4.49 lakhs ₹ 2/km, Minimum 1200 km/month
Real Range 250 km
Battery Pack 18 kWh CCS2
Fast Charging
Driver Airbag
TPMS Laptop Charger
Chill Box
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://evayve.com/
Tags: தொழில்நுட்பம்
