Breaking News

சிம்கார்டில் ₹20 பேலன்ஸ் இருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைக்கலாம் டிராய் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சிம்கார்டில் ₹20 பேலன்ஸ் இருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் அறிவிப்பு

சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் இருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் அறிவிப்பு. சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம் டிராய் புதிய அறிவிப்பு

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு.

ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ₹20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு

தற்போது உள்ள நடைமுறை:-

ஏர்டெல் சிம் கார்டுகள் இப்போது ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்களுக்கு செயலில் இருக்கும். 

BSNL  பயனர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 180 நாட்கள் செல்ல அனுமதிக்கிறது. 

ஜியோ பயனர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை தடையில்லா சேவைகளை அனுபவிக்க முடியும்.  

வி 90 நாட்கள் பயனர்கள் ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை தடையில்லா சேவைகளை அனுபவிக்க முடியும்.  

90 நாட்களுக்கு பிறகு, பயனர்கள் மீண்டும் செயல்படுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது நிரந்தரமாக தங்கள் எண்ணை இழக்கும் அபாயம் உள்ளது.

புதிய நடைமுறை:-

சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் இருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் அறிவிப்பு. சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம் டிராய் புதிய அறிவிப்பு

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ₹20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவிப்பு.

இந்த மாற்றங்களின் மூலம், ரீசார்ஜ் செய்வதில் ஏற்படும் சிறிய தாமதங்கள் காரணமாக பயனர்கள் தங்கள் எண்களை இழக்க நேரிடும் என்று கவலைப்பட வேண்டியதில்லை.

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback