Breaking News

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூசன், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருது 139 பேருக்கு அறிவிப்பு முழு பட்டியல் இதோ padma awards 2025 full list

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூசன், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கு அறிவிப்பு முழு பட்டியல் இதோ padma awards 2025 full list



பத்ம விருதுகள் மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அதில் 7 பேருக்கு பத்ம விபூசன், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என மொத்தம் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri. The Awards are given in various disciplines/ fields of activities, viz.- art, social work, public affairs, science and engineering, trade and industry, medicine, literature and education, sports, civil service, etc. 

‘Padma Vibhushan’ is awarded for exceptional and distinguished service; ‘Padma Bhushan’ for distinguished service of high order and ‘Padma Shri’ for distinguished service in any field. The awards are announced on the occasion of Republic Day every year. 

2.              These Awards are conferred by the President of India at ceremonial functions which are held at RashtrapatiBhawan usually around March/ April every year. For the year 2025, the President has approved conferment of 139Padma Awards including1 duo case (in a duo case, the Award is counted as one) as per list below. The list comprises 7Padma Vibhushan, 19 Padma Bhushan and 113 Padma Shri Awards. 23of the awardees are women and the list also includes 10 persons from the category of Foreigners/NRI/PIO/OCI and13Posthumous awardees.

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. 

கலை, சமூகப்பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மக்கள் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷண்' விருதும் எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு 'பத்மஸ்ரீ' விருதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 

2025-ம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள், இந்த பட்டியலில் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / பிஐஓ / ஓசிஐ பிரிவைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெறும் 13 பேரும் அடங்குவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு நல்லி குப்புசாமி செட்டிக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவிலும் திரு ஏ அஜித்குமார், திருமதி ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கலைப் பிரிவிலும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

கலைக்கான பத்மஸ்ரீ விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு புரிசை கண்ணப்ப சம்பந்தம், திரு குருவாயூர் துரை, திரு ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, திரு வேலு ஆசான் புதுச்சேரியைச் சேர்ந்த திரு பி. தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம், கல்வி, இதழியல் பிரிவில் திரு லட்சுமிபதி ராமசுப்பையர், சமையல் பிரிவில் திரு கே தாமோதரன், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் திரு எம் டி ஸ்ரீனிவாஸ், 

விளையாட்டுகள் பிரிவில் திரு ஆர் அஸ்வின், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பிரிவில் திரு ஆர் ஜி சந்திரமோகன், இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில் திரு சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ விருது

மதுரையைச் சேர்ந்த சிறந்த பறை இசைக்கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

பிரபல சமையல் கலை Chef தாமு-க்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

விளையாட்டு பிரிவில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திரு. ரவிச்சந்திர அஸ்வின் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

கட்டிடக் கலை அறிவியல் பிரிவில் திரு எம்.டி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தெருக்கூத்துக் கலையின் மூத்த கலைஞரான திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

ஆலயக் கட்டிடக்கலைக்கு அளித்த சிறப்பான பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மற்றும் தெய்வீக சிற்பியான திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

புதுக்கோட்டை பாணி மிருதங்கக் கலையின் மூத்த வல்லுநர்களில் ஒருவரான திரு குருவாயூர் துரை அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் திரு. லட்சுமிபதி ராமசுப்பையர் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக, உயரிய பத்மஸ்ரீ விருது பெற்றமைக்கு, Hatsun Agro Products நிறுவனத்தின் தலைவர் திரு R.G.சந்திரமோகன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தமிழகத்தின் எழுத்தாளர் திரு. சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளரும், இயற்பியல் மற்றும் வானியல் சார்ந்த துறைகளில் புகழ்பெற்ற பேராசிரியருமான, முனைவர் திரு.M.D.ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!

பத்ம பூஷன் விருது

தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமார்

ஜவுளித்துறை தொழிலதிபர் திரு. நல்லி குப்புசாமி செட்டி

மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான திருமிகு. ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு பட்டியல் காண இங்கு கிளிக் செய்யவும்:-

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096285


Padma Vibhushan(7) 

Shri Duvvur Nageshwar Reddy Medicine Telangana 

Justice (Retd.) Shri Jagdish Singh Khehar Public Affairs Chandigarh 

Smt. Kumudini Rajnikant Lakhia Art Gujarat 

Shri LakshminarayanaSubramaniam Art Karnataka 

Shri M. T. Vasudevan Nair (Posthumous) Literature and Education Kerala 

Shri Osamu Suzuki (Posthumous) Trade and Industry Japan 

Smt. Sharda Sinha (Posthumous) Art Bihar

Padma Bhushan(19)

Shri A Surya Prakash Literature and Education-Journalism Karnataka 

Shri Anant Nag Art Karnataka 

Shri Bibek Debroy(Posthumous) Literature and Education NCT Delhi 

Shri Jatin Goswami Art Assam 

Shri Jose Chacko Periappuram Medicine Kerala 

Shri Kailash Nath Dikshit Others-Archaeology NCT Delhi 

Shri Manohar Joshi(Posthumous) Public Affairs Maharashtra 

Shri Nalli Kuppuswami Chetti Trade and Industry Tamil Nadu 

Shri Nandamuri Balakrishna Art Andhra Pradesh Shri P R Sreejesh Sports Kerala 

Shri Pankaj Patel Trade and Industry Gujarat 

Shri Pankaj Udhas(Posthumous) Art Maharashtra 

Shri Rambahadur Rai Literature and Education-Journalism Uttar Pradesh 

Sadhvi Ritambhara Social Work Uttar Pradesh 

Shri S Ajith Kumar Art Tamil Nadu 

Shri Shekhar Kapur Art Maharashtra Ms. 

Shobana Chandrakumar Art Tamil Nadu 

Shri Sushil Kumar Modi(Posthumous) Public Affairs Bihar 

Shri Vinod Dham Science and Engineering United States of America

Padma Shri (113)

Shri Adwaita Charan Gadanayak Art Odisha

Shri Achyut Ramchandra Palav Art Maharashtra

Shri Ajay V Bhatt Science and Engineering United States of America

Shri Anil Kumar Boro Literature and Education Assam

Shri Arijit Singh Art West Bengal

Smt. Arundhati Bhattacharya Trade and Industry Maharashtra

Shri Arunoday SahaLiterature and EducationTripura

Shri Arvind Sharma Literature and Education Canada

Shri Ashok Kumar Mahapatra Medicine Odisha

Shri Ashok Laxman Saraf Art Maharashtra

Shri Ashutosh Sharma Science and Engineering Uttar Pradesh

Smt. Ashwini Bhide Deshpande Art Maharashtra

Shri Baijnath Maharaj Others-Spiritualism Rajasthan

Shri Barry Godfray John Art NCT Delhi

Smt. Begam Batool Art Rajasthan

Shri Bharat Gupt Art NCT Delhi

Shri Bheru Singh ChouhanArtMadhya Pradesh

Shri Bhim Singh BhaveshSocial Work Bihar

Smt. Bhimavva Doddabalappa ShillekyatharaArtKarnataka

Shri Budhendra Kumar JainMedicine Madhya Pradesh

Shri C S Vaidyanathan Public Affairs NCT Delhi

Shri Chaitram Deochand Pawar Social Work Maharashtra

Shri Chandrakant Sheth (Posthumous) Literature and Education Gujarat

Shri Chandrakant Sompura Others-Architecture Gujarat

Shri Chetan E Chitnis Science and Engineering France

Shri David R Syiemlieh Literature and Education Meghalaya

Shri Durga Charan Ranbir Art Odisha

Shri Farooq Ahmad Mir Art Jammu And Kashmir

Shri Ganeshwar Shastri Dravid Literature and Education Uttar Pradesh

Smt. Gita Upadhyay Literature and Education Assam

Shri Gokul Chandra Das Art West Bengal

Shri Guruvayur Dorai Art Tamil Nadu

Shri Harchandan Singh BhattyArtMadhya Pradesh

Shri Hariman SharmaOthers-AgricultureHimachal Pradesh

Shri Harjinder Singh Srinagar WaleArt Punjab

Shri Harvinder SinghSports Haryana

Shri Hassan RaghuArt Karnataka

Shri Hemant Kumar Medicine Bihar 

Shri Hriday Narayan Dixit Literature and Education Uttar Pradesh

Shri Hugh and Colleen Gantzer(Posthumous) (Duo)* Literature and Education-Journalism Uttarakhand

Shri Inivalappil Mani Vijayan Sports Kerala

Shri Jagadish Joshila Literature and Education Madhya Pradesh

Smt. Jaspinder NarulaArt Maharashtra

Shri Jonas Masetti Others-Spiritualism Brazil

Shri Joynacharan Bathari Art Assam

Smt. Jumde Yomgam Gamlin Social Work Arunachal Pradesh

Shri K. DamodaranOthers-CulinaryTamil Nadu

Shri K L Krishna Literature and Education Andhra Pradesh

Smt. K Omanakutty Amma Art Kerala

Shri Kishore Kunal (Posthumous) Civil Service Bihar

Shri L Hangthing Others-Agriculture Nagaland

Shri Lakshmipathy Ramasubbaiyer Literature and Education-JournalismTamil Nadu

Shri Lalit Kumar Mangotra Literature and Education Jammu And Kashmir

Shri Lama Lobzang (Posthumous) Others-SpiritualismLadakh

Smt. Libia Lobo Sardesai Social Work Goa 

Shri M D Srinivas Science and Engineering Tamil Nadu

Shri Madugula Nagaphani Sarma Art Andhra Pradesh

Shri Mahabir NayakArt Jharkhand

Smt. Mamata ShankarArt West Bengal

Shri Manda Krishna Madiga Public AffairsTelangana

Shri Maruti Bhujangrao Chitampalli Literature and Education Maharashtra

Shri Miriyala Apparao (Posthumous)Art Andhra Pradesh

Shri Nagendra Nath Roy Literature and Education West Bengal 

Shri Narayan (Bhulai Bhai) (Posthumous) Public Affairs Uttar Pradesh

Shri Naren Gurung Art Sikkim 

Smt. Neerja Bhatla Medicine NCT Delhi

Smt. Nirmala Devi Art Bihar

Shri Nitin Nohria Literature and Education United States of America

Shri Onkar Singh Pahwa Trade and Industry Punjab

Shri P Datchanamoorthy Art Puducherry

Shri Pandi Ram Mandavi Art Chhattisgarh

Shri Parmar Lavjibhai Nagjibhai Art Gujarat

Shri Pawan GoenkaTrade and Industry West Bengal

Shri Prashanth Prakash Trade and Industry Karnataka

Smt. Pratibha SatpathyLiterature and EducationOdisha

Shri Purisai Kannappa Sambandan Art Tamil Nadu

Shri R Ashwin Sports Tamil Nadu

Shri R G Chandramogan Trade and Industry Tamil Nadu

Smt. Radha Bahin Bhatt Social Work Uttarakhand

Shri Radhakrishnan DevasenapathyArt Tamil Nadu

Shri Ramdarash Mishra Literature and Education NCT Delhi

Shri Ranendra Bhanu Majumdar Art Maharashtra

Shri Ratan Kumar Parimoo Art Gujarat

Shri Reba Kanta Mahanta Art Assam 

Shri Renthlei Lalrawna Literature and Education Mizoram

Shri Ricky Gyan Kej Art Karnataka

Shri Sajjan Bhajanka Trade and Industry West Bengal

Smt. Sally Holkar Trade and Industry Madhya Pradesh

Shri Sant Ram Deswal Literature and Education Haryana

Shri Satyapal Singh Sports Uttar Pradesh 

Shri Seeni Viswanathan Literature and Education Tamil Nadu

Shri Sethuraman Panchanathan Science and Engineering United States of America

Smt. Sheikha Shaikha Ali Al-Jaber Al-Sabah Medicine Kuwait

Shri Sheen Kaaf Nizam (Shiv Kishan Bissa) Literature and Education Rajasthan

Shri Shyam Bihari Agrawal Art Uttar Pradesh

Smt. Soniya Nityanand Medicine Uttar Pradesh 

Shri Stephen Knapp Literature and Education United States of America

Shri Subhash Khetulal Sharma Others-Agriculture Maharashtra

Shri Suresh Harilal Soni Social Work Gujarat

Shri Surinder Kumar Vasal Science and Engineering Delhi

Shri Swami Pradiptananda (Kartik Maharaj) Others-Spiritualism West Bengal

Shri Syed Ainul Hasan Literature and Education Uttar Pradesh

Shri Tejendra Narayan Majumdar Art West Bengal

Smt. Thiyam Suryamukhi Devi Art Manipur

Shri Tushar Durgeshbhai Shukla Literature and Education Gujarat

Shri Vadiraj Raghawendracharya Panchamukhi Literature and Education Andhra Pradesh

Shri Vasudeo KamathArt Maharashtra 

Shri Velu Aasaan Art Tamil Nadu

Shri Venkappa Ambaji Sugatekar Art Karnataka 

Shri Vijay Nityanand Surishwar Ji Maharaj Others-Spiritualism Bihar

Smt. Vijayalakshmi Deshamane Medicine Karnataka

Shri Vilas Dangre Medicine Maharashtra 

Shri Vinayak LohaniSocial WorkWest Bengal

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback