Breaking News

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கட்டணம் ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

அட்மின் மீடியா
0

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிக்சைக்கான கட்டணம் ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் விண்ணப்பிப்பது எப்படி cm health insurance card download

https://www.adminmedia.in/2024/06/cm-health-insurance-card-download.html




               

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிக்சைக்கான கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback