5 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு President announces governors for 5 states
அட்மின் மீடியா
0
5 மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு President announces governors for 5 states
கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான், பீகார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளாவிற்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மத்திய அரசின் உள்துறை முன்னாள் செயலாளர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில ஆளுநாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை அடுத்து மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு ஒடிசாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
