Breaking News

உலக ஆணழகன் பட்டத்தை வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

உலக ஆணழகன் பட்டத்தை வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் வீடியோ இணைப்பு

உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில், 15வது உலக ஆணழகன் போட்டி மாலத் தீவில் நடந்து முடிந்தது 

இந்த போட்டியில் உலகின் பல நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி 90 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

இதையடுத்து 55 - 100 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றவர்கள் இடையே நடந்த சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியிலும் தங்கம் வென்று சரவணன், இரண்டாம் முறையாக உலக ஆணழகன் பட்டத்தை வென்றார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1857964784739840090

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback