Breaking News

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை ,மாதம் 1,40,000/- சம்பளம் , சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை ,மாதம் 1,40,000/- சம்பளம் , சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு

Assistant Manager (Legal) 

Essential Qualification:-

1st Class degree in Law (Regular Course) from Govt. recognized University/Institute. 

Desirable: Law degree from a National Law School/Law faculty of Delhi University

டெல்லியில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:-

உதவி மேனேஜர் சட்டம்

கல்வித்தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை சட்டம் பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:-

உதவி மேனேஜர் பணிக்கு  ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம்

வயது வரம்பு:-

18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 24.11.2024 

Assistant Manager (Legal) 

Essential Qualification:-

1st Class degree in Law (Regular Course) from Govt. recognized University/Institute. 

Desirable: Law degree from a National Law School/Law faculty of Delhi University

monthly salary :- Rs.40000-140000

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.spmcil.com/wp-content/uploads/2024/10/Advt.062024-1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback