Breaking News

வீட்டிக்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
ஆடி மாதம் வீட்டிக்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! 




ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஆடி மாதத்தைப் போல ஆந்திராவில் ஆஷாட மாதத்தையொட்டி தனது மனைவியை பிரிந்திருந்த ரவி தேஜா, மீண்டும் தனது மனைவியை அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்த மருமகனுக்கு ரத்னகுமாரியின் தாய் வீட்டில் விருந்து வைத்துள்ளனர். 

100 வகையான உணவுகளுக்கு முன்பு உட்கார்ந்திருத்த தம்பதிக்கு சக்லி முதல் மைசூர் பாக் வரை பரிமாறப்பட்டது. ஆஷாதா மாதம் என்பது தமிழில் ஆடி மாதம் போன்றதாகும். ஜூலை மாதத்தின் பிற்பாதியும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியும் ஆஷாதா மாதமாக ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1822835276701683990

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback