Breaking News

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ் பெண் முழு விவரம் Uma Kumaran

அட்மின் மீடியா
0

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ் பெண் முழு விவரம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி!

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டரிஷி சுனக் வெற்றியை இழந்திருக்கிறார். 

பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஸ்டார்ஃபோர்ட் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரிட்டன் வாழ் இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம்  பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback