Breaking News

தமிழகத்தில் 3 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிந்து கொள்ள power shutdown power cut tomorrow

அட்மின் மீடியா
0

 மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 3 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்:-

செம்பியம் ஆசிரியர் காலனி டிஹெச் சாலை முத்துமாரியம்மன் கோவில் தெரு எம் எச் சாலை சின்ன குழந்தை தெரு ஒன்று முதல் நான்கு வரை ராஜா தெரு காவிரி தெரு எஸ் எஸ் டி கோவில் தெரு காமராஜ் சாலை ஜிஎன்டி சாலை பகுதி காந்திநகர் தெரு ஒன்று முதல் நாலாவது தெரு வரை

கோவை மாவட்டம்

 நீலம்பூர் முதலிபாளையம் ஆனைமலை பூனாண்டம்பாளையம் வி புதூர் குலவன் புதூர் ஆர்சி புரம் ஒடியகுளம் குலவன் புதூர் எம்ஜி புதூர் பரியபொது அம்மன் நகர் சி என் பாளையம் ஓபிஎஸ் நகர் எம்.ஜி.ஆர் புதூர் பிள்ளையப்பன் பாளையம் கிருஷ்ண கவுண்டர் புதூர் சந்தியா நகர் தெலுங்குபாளையம் செம்மணி செட்டிபாளையம் வேலாயுதம்பாளையம் அண்ணாமலை நகர்

செங்கல்பட்டு மாவட்டம்

பம்மல் ஏழுமலை தெரு இரட்டை பிள்ளையார் கோவில் தெரு காலனி சிக்னல் அலுவலக சாலை பம்மல் நல்லதம்பி சாலை கக்கன் தெரு தியாகராஜன் திரு தேவதாஸ் தெரு பிரபாகரன் தெரு அண்ணா நகர் 4வது மெயின் ரோடு வரை

திருப்பூர் மாவட்டம்

 அவினாசிபாளையம் கொத்தவசம்பாளையம் கோவில்பாளையம் வல்லமோட்டி கொடுவாய், உடுமலையில் ஆனைமலை

சேலம் மாவட்டம்

ஆதனூர் பட்டி, ஆத்தூர், வேலூர், வெள்ளாளப்பட்டி, புளுத்தி குட்டை, பேரழகி சீயன்பாளையம்  உ வே புரம், குமாரமங்கலம், ஆலத்தூர், கடவூர், நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், கணவாய் காடு, எடப்பாடி

தஞ்சாவூர் மாவட்டம்

சாலியமங்கலம் ராகவாம்பாள்புரம்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback