Breaking News

jio recharge 51 plan details ரூ.51 மட்டுமே ஜியோ புதிய 5ஜி பூஸ்டர் திட்டம் அறிமுகம்

அட்மின் மீடியா
0

jio recharge 51 plan details ரூ.51 மட்டுமே ஜியோ புதிய 5ஜி பூஸ்டர் திட்டம் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ புதிய 5ஜி டேட்டா பூஸ்டர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி ரூ.51, ரூ.101, ரூ.151 விலையில் இந்த 5ஜி பூஸ்டர் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்கள் ஆக்டிவ் பிளான் இருக்கும் வரை பயன்படுத்தலாம்

 


51 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம். 3ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.

101 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 6 ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும்.

151 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 5ஜி வரம்பற்ற டேட்டா பயன்படுத்தலாம் 9ஜிபி 4ஜி மொபைல் டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 44கேபிபிஎஸ் ஆக குறையும். 

Rs 51 plan offers 3GB of 4G mobile data, after which the speed will be limited to 44kbps.

In case you live in an area where 5G connectivity is spotty at best, we recommend checking out the Rs 101 and Rs 151 data booster plans, which offer 6GB of 4G data and 9GB of 4G data alongside unlimited 5G.

 மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.jio.com/selfcare/plans/mobility/prepaid-plans-list/?category=Popular%20Plans&categoryId=UG9wdWxhciBQbGFucw==

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback