உணவகங்கள் துவங்க பாஸ்ட் புட் உணவுகள் தயாரிப்பது எப்படி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் fast food training courses
உணவகங்கள் துவங்க பாஸ்ட் புட் உணவுகள் தயாரிப்பது எப்படி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் fast food maker training.
இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் பயிற்சி மையத்தில் உணவு பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் இந்த பயிற்சி 10 நாட்களுக்கு வழங்கப்படும்
பயிற்சியின்போது மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவு டன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கி, வங்கிக் கடன்பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 04328-277896,84890 05899,94888 40328 ஆகிய எண்களில்தொடர்பு கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு முக்கிய செய்தி
