தமிழக ஹாஜிகள் சென்ற வாகனம் விபத்து ஒருவர் உயிரிழப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக ஹாஜிகள் சென்ற வாகனம் விபத்து தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்காக வந்த ஹாஜிகள் கடந்த 30 ம் தேதி மக்காவில் இருந்து மதினாவிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 9 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்கள்.
இந்த எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட இந்த வாகன விபத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் மரணித்துள்ளார். எனவும் மீதமுள்ளவர்கள் சிறிய காயங்களுடன் சவுதி ஜெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
