Breaking News

மாணவர்கள் கவனத்திற்கு அரசு கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மாணவர்கள் கவனத்திற்கு அரசு கல்லூரிகளில் சேர மீண்டும் வாய்ப்பு முழு விவரம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

 

நாளை (ஜூலை 03) முதல் ஜூலை 5-ம் தேதி வரை ‘http://tngasa.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழகத்தில் உள்ல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் 63 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. எனவே எஞ்சிய காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூலை 3) முதல் வரும் 5ஆம் தேதி நடைபெறும். இதற்காக ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback