Breaking News

வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு சட்ட அலுவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

வழக்கறிஞர்களுக்கான வேலை வாய்ப்பு சட்ட அலுவலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பொது (சட்ட அலுவலர்கள்)த் துறை, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில், விதி எண்.5(3), சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை சட்ட அலுவலர்கள் (நியமனம்) விதிகள், 2017-ன் கீழ் 37 சட்ட அலுவலர்கள் காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக தகுதியுடைய வழக்குரைஞர்களிடமிருந்து விரிவான அறிவிக்கை, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி:-

1.Additional Advocate General
2.Special Government Pleader
3.Additional Government Pleader
4.Government Advocate (Civil side)
5.Government Advocate (Criminal Side)
6.Government Advocate (Taxes)

விண்ணப்பதாரர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் தமிழ்நாடு அரசின் இணைய தள  "http://www.tn.gov.in" "Announcements மற்றும் "சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் சங்கங்களின் அறிவிப்பு பலகைகள்" மற்றும் "அச்சங்கங்களின் அலுவலக இணைய தளங்களிலும்" காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:- 22.07.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/notification_application_pub_go_2024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback