Breaking News

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு முழு விபரம்

அட்மின் மீடியா
0

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு முழு விபரம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், செவிலியர் உள்ளிட்ட 55 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி:-

Scientific Officer/E (Medical) (General Surgery)

Scientific Officer/E (Medical) (Nuclear Medicine) 

Scientific Officer/D (Medical) (Dental Prosthodontics) 

Scientific Officer/D (Medical) (Anaesthesia)

Scientific Officer/D (Medical) (Ophthalmology) 

Scientific Officer/D (Medical) (Gynaecology) 

Scientific Officer/D (Medical) (Radiology) 

Scientific Officer/D (Medical) (Paediatrics) 

Scientific Officer/D (Medical) (ENT) 

Scientific Officer/D (Medical) (Nuclear Medicine) 

Scientific Officer/D (Medical) (General Surgery) 

Scientific Officer/D (Medical) (Human/Medical Geneticist)

Scientific Officer/C (Medical) (General Duty/Casualty Medical Officer) 

Technical Officer/B (Physiotherapy) 

Scientific Assistant/ C (Medical Social Worker) 

 Nurse/A 

Scientific Assistant/B (Pathology) 

Scientific Assistant/B (Radiography) 

Scientific Assistant/ B (Nuclear Medicine Technologist) 

Pharmacist/B 

Technician/B (Orthopaedic Technician) 

Technician/B (ECG Technician) 

Technician/B (Cardio Sonography Technician)

கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்வி தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.07.2024

தபால் முகவரி:-

Assistant Personnel Officer, 

Recruitment Section, 

3rd Floor, Homi Bhabha Buiding, 

Indira Gandhi Centre for Automic Research, 

Kalpakkam, 

Chengalpattu District, 

Tamilnadu - 603 102

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.igcar.gov.in/recruit/cra_advertisement_english.pdf




Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback