கிண்டியில் இந்தியாவின் முதல் முதியோருக்கான அதிநவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை முழு விவரம்
கிண்டியில் இந்தியாவின் முதல் முதியோருக்கான அதிநவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை முழு விவரம்
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.157 கோடியில் செலவில் தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 25-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
மருத்துவ மனை சிறப்புகள்:-
40 தீவிரசிகிச்சைப் பிரிவு,
200 படுக்கைகள்,
5 அறுவை சிகிச்சை அரங்குகள்,
20 கட்டண வார்டுகள் உள்ளன
நூலகம்
கேரம் போர்டு,
செஸ், பல்லாங்குழி போன்ற விளையாட்டு வசதிகளும் உள்ளது
கட்டணப் படுக்கைகள் சிறப்பு:-
குளிர்சாதன வசதி, தொலைக்காட்சிப் பெட்டி, ஷோபா, மேசை, நாற்காலி போன்ற வசதிகளும் உள்ளன மேலும் உணவுடன் ஒருநாளைக்கு ரூ.900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி
