Breaking News

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முழு விவரம் இதோ


வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

சுற்றுலாத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நீர்வளத் துறை செயலாளராக மணி வாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நெடுஞ்சாலை துறை செயலாளராக செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் இயக்குநராக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக வெங்கடாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நில சீர்திருத்த ஆணையராக ஹரிஹரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

போக்குவரத்துத் துறை சிறப்பு செயலாளராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார் 

 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback