புதிய கிரிமினல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா அமலுக்கு வந்தது டெல்லியில் முதல் வழக்குப்பதிவு
அட்மின் மீடியா
0
புதிய கிரிமினல் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா அமலுக்கு வந்தது டெல்லியில் முதல் வழக்குப்பதிவு
புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான (01/07/2024) இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்ததாக பீகாரை சேர்ந்த தெருவோர வியாபாரி பங்கஜ் குமார் மீது முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்படி , சாலையோர வியாபாரி மீது டெல்லியில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்
