அரசு பள்ளிகள் அனைத்து காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20 வரை வகுப்புகள் நடக்கும் - புதுச்சேரி கல்வித்துறை
அரசு பள்ளிகள் அனைத்து காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20 வரை வகுப்புகள் நடக்கும் - புதுச்சேரி கல்வித்துறை
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.20 வரை வகுப்புகள் நடக்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.00 மணி முதல் 9.15 am வரை Assembly
காலை 9.15 மணி முதல் 10.00 am வரை Subject 1
காலை 10.00 மணி முதல் 10.45 am வரை Subject 2
Interval 10.45 மணி முதல் 10.55 AM வரை
காலை 10.55 மணி முதல் 11.40 am வரை Subject 3
காலை 11.40 மணி முதல் 12.25 pm வரை Subject 4
Lunch break 12.25 மணி முதல் 1.30 PM
மதியம் 1.30 மணி முதல் 2.10 pm வரை Subject 5
மதியம் 2.10மணி முதல் 2.50 pm வரை Subject 6
INTERVAL 2.50 மணி முதல் 3.00 PM
மதியம் 3.00 மணி முதல் 3.40 pm வரை Subject 7
மதியம் 3.40 மணி முதல் 4.20 pm வரை Subject 8
Tags: புதுச்சேரி செய்திகள்
