Breaking News

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே

அட்மின் மீடியா
0

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணி:-

கல்வித் தகுதி : 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் வரம்பு:-

30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

Post : Office Assistant cum Driver 

1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007 

2) License for driving Light Motor Vehicles (LMV) 3) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances. 

Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.

அலுவலக உதவியாளர் பணி:-

கல்வித் தகுதி :-

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

Post : Office Assistant 

Qualification 

1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007 

2) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances. 

Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.

தேர்வு செய்யப்படும் முறை :-

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :-

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தபால் முகவரி :-

The Secretary, 

Tamil Nadu Electricity Regulatory Commission, 

4th Floor, 

SIDCO Corporate Office Building, 

Thiru.vi.ka. Industrial Estate, 

Guindy, Chennai 600 032.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.07.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070720242156Eng.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback