Breaking News

45 நாள் வேலிடிட்டி, தினமும் 2 ஜிபி பிஎஸ்என்எல் 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் முழு விவரம் BSNL 249 prepaid plan

அட்மின் மீடியா
0

ஜியோ ,ஏர்டெல் .வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டத்தை உயர்த்தி அறிவித்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

BSNL  நிறுவனம் தற்போது Rs 249 prepaid plan அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 

தினமும் 2ஜிபி டேட்டா 

வேலிடிட்டி 45 நாட்கள் 

அன்லிடெட் காலிங்

தினமும் 100 எஸ்எம்எஸ் 

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. அந்த திட்டங்களின் நன்மைகளையும் இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback