Breaking News

சென்னை நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் முழு விபரம் Vande Bharat Train Chennai Egmore to Nagercoil

அட்மின் மீடியா
0

சென்னை நாகர்கோவில் இடையே வாரத்துக்கு 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் முழு விபரம் Vande Bharat Train Chennai Egmore to Nagercoil


சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 11, 12, 13 ,14 ,18, 19 ,20, 21 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் பிற்பகல் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 2:20 புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

Vande Bharat Special Trains (4 days a week) is to be operated between #Chennai Egmore - #Nagercoil sector to clear extra rush of traffic. Advance Reservation is open. Passenger, kindly take note.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback