அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ
அருவியில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ
புனே அருகே உள்ள புஷி அணைப்பகுதியில் உள்ள லோனாவாலா அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் அடித்து செல்லப்பட்டனர் இச்சம்பவம் ஜூன் 30 அன்று மதியம் 12:30 மணியளவில் நடந்தது.
அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 5 பேர் உயிர் தப்பினார்கள் மீதி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது
உயிரிழந்தவர்கள் ஷாஹிஸ்தா லியாகத் அன்சாரி (36), அமிமா அடில் அன்சாரி (13), உமேரா அடில் அன்சாரி (8) அட்னான் சபாஹத் அன்சாரி (4), மரியா அகில் அன்சாரி (9) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிர்ச்சி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ShamsherSLive/status/1807597020074709141
அதிர்ச்சி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ganga_wasi/status/1807482242765328627
அதிர்ச்சி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ItsKhan_Saba/status/1807531352457408991
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

