Breaking News

ஹஜ் 2025 சம்பந்தமாக ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு Haj 2025

அட்மின் மீடியா
0

ஹஜ் 2025 சம்பந்தமாக ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு

ஹஜ்-2025 சம்பந்தமான அறிவிப்பு இன் ஷா அல்லாஹ் ஹஜ்-25 குறித்த அறிவிப்பு ஜூலை மாத கடைசி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்ஷா அல்லாஹ் விண்ணப்பிக்க விரும்பும் ஹாஜிகள் 15.01.2026 வரை செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்‌ என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது

 
 

As per the instructions/directions received from the of Embassy of India, Riyadh, preparation for Haj - 2025 (Hijri-1446) will begin early by Ministry of Haj & Umrah, Kingdom of Saudi Arabia.
 
Intending Indian Haj Pilgrims who wish to proceed for upcoming Haj through Haj Committee of India (HCol) are hereby informed that the Announcement of Haj- 2025 is expected to be made in the last week of July or first week of August 2024. Therefore, it is hereby advised to all the intending Indian Haj Pilgrims to keep ready their machine-readable International Passport/s valid up to 15-01-2026 so that they can apply as soon as the Haj announcement is made by the Haj Committee of India.
 
ஹஜ் கமிட்டி அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
 
https://hajcommittee.gov.in/uploads/circulars/172020850429Circular%20No.01%20of%202025.pdf

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback