நெதர்லாந்து நாட்டில் 14 ஆண்டுகள் வகித்த பிரதமர் பதவி ராஜினாமா செய்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வைரல் வீடியோ mark rutte viral video
நெதர்லாந்து நாட்டில் 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் ராஜினாமா செய்து சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வைரல் வீடியோ mark rutte viral video
14 ஆண்டுகளாக நெதர்லாந்து பிரதமராக இருந்த மார்க் ரூட் தனது பதவிக்காலம் முடிந்ததும், புதிய பிரதமர் டிக் ஸ்கூஃப் இடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே 14 ஆண்டுகள் வகித்த பிரதமர் பதவி ராஜினாமா செய்துவிட்டு தன் அலுவலகத்தைவிட்டு சைக்கிளில் வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய தேசமான நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட் அடுத்த நெதர்லாந்து பிரதமராக Dick Schoof தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு அவர் எளிமையாக சைக்கிளில் சென்ற
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், சுதந்திரத்திற்கான கட்சி (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/DrJain21/status/1809815429910614031
Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
