10,12, டிகிரி படித்தவர்களுக்கு ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் வேலை வாய்ப்பு தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனத்தில் பல்வேறு காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:-
Terminal Manager - Passenger
Deputy Terminal Manager - Passenger
Duty Manager - Passenger
Duty Officer - Passenger
Jr. Officer - Customer Services
Ramp Manager
Deputy Ramp Manager
Duty Manager - Ramp
Jr. Officer - Technical
Terminal Manager - Cargo
Dy. Terminal Manager - Cargo
Duty Manager - Cargo
Duty Officer - Cargo
Jr. Officer - Cargo
Para Medical Cum Customer Service Executive
Ramp Service Executive
Utility Agent Cum Ramp Driver
Handyman (Male)
Utility Agents (Male) என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 3256 காலிப்பணியிடங்கள்உள்ளது
கல்வி தகுதி:-
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்
10ம் வகுப்பு
12ம் வகுப்பு
3 years Diploma
டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு அதிகபட்ச வயது உள்ளது
நேர்காணல் நடைபெறும் நாள்:-
12.07.2024,
14.07.2024
நேர்காணல் நடைபெறும் முகவரி :-GSD Complex,
Near Sahar Police Station,
CSMI Airport, Terminal-2,
Gate No. 5, Sahar,
Andheri East,
Mumbai400099.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Mumbai%20Station.pdf
Tags: வேலைவாய்ப்பு
