இந்த மாடல் மொபைல்களில் WhatsApp வேலை செய்யாது! முழு பட்டியல் இணைப்பு
இந்த மாடல் மொபைல்களில் WhatsApp வேலை செய்யாது! முழு பட்டியல் இணைப்பு
Meta-வுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் தன் பயனாளர்களுக்கு அடிக்கடி பல update-களைக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் மெட்டா தன் வாட்ஸப் version மாற்றி வருவதால் பழைய version-களுடன் ஒத்துப்போகாத மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது, தற்போது 35 மாடல்களுக்கான சேவைகளை நிறுத்தி வைப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை Canaltech நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் Apple, Samsung மற்றும் பல நிறுவனங்களின் மொடல்கள் உள்ளன. விரைவில் அந்த மாடல்களில் வாட்ஸ்அப் இயங்காது என்று புதிய Android மற்றும் iOS பயனர்கள் அப்டேட் செய்யப்பட்ட மொபைல்களுக்கு மாற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
எனினும், இந்த சேவைகள் எப்போது நிறுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதற்கான செய்திகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
List of smartphones likely to lose WhatsApp support
Apple :- iPhone -5, iPhone-6, iPhone-6S, iPhone-6S Plus, iPhone-SE
Samsung :- Galaxy Ace Plus, Galaxy Core, Galaxy Express 2, Galaxy Grand, Galaxy Note 3, Galaxy-S3 Mini, Galaxy-S4 Active, Galaxy S4 Mini, Galaxy S4 Zoom
Motorola :- MotoG மற்றும் MotoX
Huawei:- Ascend P6S, Ascend G525, Huawei C199, Huawei GX1S, Huawei Y625
Lenovo :- Lenovo 46600, Lenovo A858T, Lenovo P70, Lenovo S890
Sony :- Xperia Z1 மற்றும் Xperia E3
LG :- Optimus 4X HD, Optimus G, Optimus G Pro, Optimus L7
Tags: தொழில்நுட்பம்
