Breaking News

வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு முழு பட்டியல் இதோ Vodafone Idea Announces Tariff Hike

அட்மின் மீடியா
0

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடோஃபோன் நிறுவனமும் தனது சேவைக் கட்டணத்தை 10% முதல் 23% வரை உயர்த்தியுள்ளது

இந்த கட்டண உயர்வு ஜூலை 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என வோடோஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.179 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.459 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.1799 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.1999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.269 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.299 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.319 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.379 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.479 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.579 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.539 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.649 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.719 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.859 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.839 க்கு ரீசார்ஜ்  திட்டம் ரூ.979 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.2899 க்கு ரீசார்ஜ் திட்டம் ரூ.3499 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டேட்டா ஆட்-ஆன் பிளான்கள் 

ரூ.19 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 

ரூ.39 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் ரூ.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 




Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback