பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி சார்பில் UPSC தேர்வர்களுக்கு உணவு வசதியுடன் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
UPSC தேர்வர்களுக்கு உணவு வசதியுடன் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை அண்ணா நகரில் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஐஏஎஸ் முதன்மை தேர்வில் பயிற்சி பெற்ற மெயின் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு உணவு மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஆண் பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இங்கு மகளிருக்கு என தனி விடுதி வசதியும் உண்டு. இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 10 ஆகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9003242208 / 9884472208 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் விவரங்களை கேட்டு அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
