Breaking News

Tamilnadu Private Job Fair 2024 தமிழகத்தில் 31 மாவட்டங்களில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை 21 ம் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா


சிவகங்கை 
மாவட்டம்:-

சென்னை மாவட்டம்:-

திண்டுக்கல் மாவட்டம்:- 

பெரம்பலூர் மாவட்டம்:-

புதுக்கோட்டை மாவட்டம்:- 

தேனி மாவட்டம்:- 

தஞ்சாவூர் மாவட்டம்:- 

திருப்பத்தூர் மாவட்டம்:-

திருவாரூர் மாவட்டம்:- 

மதுரை மாவட்டம்:- 


வேலூர் மாவட்டம்:- 

செங்கல்பட்டு மாவட்டம்:-

அரியலூர் மாவட்டம்:- 

தென்காசி மாவட்டம்:- 

நாமக்கல் மாவட்டம்:- 

ராமநாதபுரம் மாவட்டம்:- 

கன்னியாகுமரி மாவட்டம்:-

விருதுநகர் மாவட்டம்:- 

கிருஷ்ணகிரி மாவட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம்:- 


ஈரோடு மாவட்டம்:- 

திருநெல்வேலி மாவட்டம்:-

திருவள்ளூர் மாவட்டம்:- 

கோயம்புத்தூர் மாவட்டம்:- 

திருப்பூர் மாவட்டம்:- 

நீலகிரி மாவட்டம்:-

தூத்துக்குடி மாவட்டம்:- 

விருதுநகர் மாவட்டம்:- 

காஞ்சிபுரம் மாவட்டம்:- 

ராணிப்பேட்டை மாவட்டம்:- 


தர்மபுரி மாவட்டம்:- 

ஆகிய 31 மாவட்டங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது

இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela

சிவகங்கை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, SIVAGANKAI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

சென்னை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOOYMENT AND CARRIER GUIDANCE CENTRE, ALANDUR ROAD, INDUSTRIAL ESTATE, GUINDY ,GUINDY, CHENNAI-600032
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:30 AM to 02:00 PM

திண்டுக்கல் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  Assistant Director, District Employment and Career Guidance centre, Dindigul ,Dindigul - District Employment and Career Guidance centre, Dindigul
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:30 PM

பெரம்பலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District employment and career guidance centre Perambalur
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM

புதுக்கோட்டை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Centre Pudukkottai ,Pudukkottai - Near Govt ITI Pudukkottai
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

தேனி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  THENI DISTRICT EMPLOYMENT OFFICE CAMPUS, Theni District ,Theni - MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 05:30 PM

தஞ்சாவூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, THANJAVUR ,NEAR BYThanjavur - NEAR BY MANIMANDABAM
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 05:00 PM

திருப்பத்தூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  THENI DISTRICT EMPLOYMENT OFFICE CAMPUS, Theni District ,Theni - MASTER COMPLEX BUILDING NEAR NEW BUS STAND THENI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 01:00 PM

மதுரை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  K.Pudur, Madurai-7 ,Madurai - Govt ITI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

திருவாரூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment & Career Guidance Cetnre ,R.V.L. Nagar, Mannai Road, Vilamal, Thiruvarur Thiruvarur - TNCSC OFFICE
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

வேலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE ,MELMONAVOOR, VELLOREVellore - NEAR GOVT ITI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM
.

செங்கல்பட்டு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE ,MELMONAVOOR, VELLORE Vellore - NEAR GOVT ITI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

அரியலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Ariyalur - Opposite to Collector Office 

நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

தென்காசி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE - TENKASI , Thenkasi - KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM BACK SIDE

நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 02:00 PM

நாமக்கல் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT CAREER AND GUIDANCE CENTRE ,MOHANUR ROAD, NAMAKKAL, , Namakkal - OPPOSITE TO BSNL OFFICE
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

ராமநாதபுரம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Ramanathapuram - 'D' Block Bus stop, Near Collectorate Complex
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 03:00 PM

கன்னியாகுமரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Konam, NagercoilKanniyakumari - Near Govt ITI, Konam
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 9:30 AM to 03:00 PM

விருதுநகர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  GOVERNMENT ITI ,SOOLAKKARAI MEDU,VIRUDHUNAGAR ,Virudhunagar - NEAR DISTRICT EMPLOYMENT OFFICE VIRUDHUNAGAR
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 03:00 PM

கிருஷ்ணகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:- COLLECTORATE BACK SIDE ,KRISHNAGIRIKrishnagiri - RTO OFFICE OPPOSITE
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

மயிலாடுதுறை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  KACHERI SALAI , UNION CLUB ,Mayiladuthurai - NEAR BY RDO OFFICE MAYILADUTHURAI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 03:00 PM

ஈரோடு மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, NEAR ITI CAMPUS ,CHENNIMALAI ROAD, ERODE Erode - Near ITI CAMPUS
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 03:00 PM

திருநெல்வேலி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE ,17C, CHITHAMBARAM NAGAR, PERUMALPURAM C COLONY, TIRUNELVELITirunelveli - NEAR LALITHA SCHOOL
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:00 AM to 01:00 PM

காஞ்சிபுரம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT CAREER AND GUIDANCE CENTRE ,MOHANUR ROAD, NAMAKKAL, , Namakkal - OPPOSITE TO BSNL OFFICE
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 09:00 AM to 02:00 PM

ராணிப்பேட்டை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, RANIPET, ,BSNL OFFICE CAMPUS, RANIPET, DISTRICT Ranipet - NEAR RANIPET HEAD POST OFFICE
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

தர்மபுரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, KADAGATHUR,DHARMAPURI. ,Dharmapuri - NEAR GOVT ITI
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

தூத்துக்குடி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,KORAMPALLAM,THOOTHUKUDI ,
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

நீலகிரி மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Additional Collectorate B blockNilgiris - Fingerpost
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

திருப்பூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  PALLADAM SALAI, COLLECTORATE BUILDING ,4TH FLOOR, ROOM NO 439Tiruppur - TIRUPPUR
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

கடலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, NEAR GOVERNMENT ITI CAMPUS, NELLIKUPPAM MAIN ROAD, SEMMANDALAM, CUDDALORE-607001 ,Cuddalore - NEAR GOVERNMENT ITI CAMPUS
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

திருவள்ளூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  District Employment and Career Guidance Centre ,Collectorate Campus, Thiruttani Main Road, ThiruvallurTiruvallur - Medical College Near
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

கோயம்புத்தூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம்:- 

இடம்:-  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE ,CHERAN NAGARCoimbatore - NEAR GOVT ITI CAMPUS
 
நாள்:- 21.06.2024

நேரம்:- 10:30 AM to 03:00 PM

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback