PF இருப்பு தொகை விவரம் அறிய இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள் முழு விவரம்
PF இருப்பு தொகை விவரம் அறிய இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள் முழு விவரம்
PF இருப்புத் தொகை விவரம் அறிவது எப்படி?
உங்கள் PF கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறித்து அறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து 01122901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.
இவ்வாறு செய்த உடனே உங்கள் எண்ணிற்கு SMS வாயிலாக PF இருப்பு குறித்த விவரம் வந்துவிடும்.
பிஎப் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வது எப்படி?
வழிமுறை: 1
https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login அதில் உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து பிஎப் தொகை இருப்பை அறியலாம்.
வழிமுறை: 2
உங்கள் மொபைல் போனில் EPFOHO UAN ENG என்று டைப் செய்து 77382 99899 என்ற எண்ணிற்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினால் உங்கள் பிஎப் இருப்புத் தொகையை அறியலாம்.
வழிமுறை: 3
01122901406 என்ற எண்ணிற்கு கொடுத்து அதன் மூலமும் பிஎப் இருப்பை தெரிந்து தெரிந்து கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி
