Breaking News

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு யார் யாருக்கு எந்த துறை முழு விவரம் PDF இணைப்பு

அட்மின் மீடியா
0
தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு யார் யாருக்கு எந்த துறை முழு விவரம் PDF இணைப்பு


தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு
 
சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நிதின் கட்கரி நியமனம்

வெளியுறவு அமைச்சராக ஜெய்ஷங்கர் நியமனம்

ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம்

அஷ்வினி வைஷ்ணவ் மீண்டும் ரயில்வே துறை அமைச்சராக நியமனம்

மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை -மனோகர் லால் கட்டார்

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை - அஷ்வினி வைஷ்ணவ்

தொழிலாளர் நலத்துறை - மன்சுக் மாண்ட்வியா

பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை - ஹர்தீப் சிங் புரி

ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு

அமித்ஷா - உள்துறை

ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனங்கள்

சிவ்ராஜ் சிங் சவுஹான் - வேளாண், ஊரக வளர்ச்சி

மனோகர் லால் கட்டார் - மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி

நிர்மலா சீதாராமன் - நிதி

ஜெய்ஷங்கர் - வெளியுறவு

அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி

மன்சுக் மாண்ட்வியா - தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு

ஹர்தீப் சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

ஜித்தன் ராம் மஞ்சி - சிறு குறு நடுத்தர தொழில்கள்

தர்மேந்திர பிரதான் - கல்வி

குமாரசாமி - இரும்பு, கனரக தொழில்கள்

ராம்மோகன் ராயுடு - விமான போக்குவரத்து

பியூஷ் கோயல் - வணிகம் மற்றும் தொழில்துறை

ராஜீவ் ரஞ்சன் சிங் - பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்

சர்பானந்த சோனோவால் - கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்

வீரேந்திர குமார் - சமூக நீதி

அன்னபூர்ண தேவி - மகளிர், குழந்தைகள் மேம்பாடு

கிரண் ரிஜிஜு - நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்▪️ 

சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி 

ப்ரகலாத் ஜோஷி - நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

கிரிராஜ் சிங் - ஜவுளி

ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நல விவகாரம்

ஜோதிர்த்தியா சிந்தியா - கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்

பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம்

கஜேந்திர சிங் ஷெகாவத் - கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

கிஷன் ரெட்டி - நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்

சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்தும் தொழில்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை PDF DOWNLOAD CLICK HERE
 
https://drive.google.com/file/d/1sEDxgY_dbXaUPo1Qw2qRJJY8ytdZWwWB/view?usp=sharing

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback