NEET 2024 Result நீட் தேர்வு முடிவுகள் பார்க்க DIRECT LINK
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 25,2லட்சம் பேர் எழுதினர்
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://neet.nta.nic.in இல் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) முடிவுகளை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
தேர்வெழுதிய மாணவர்கள் exams.nta.ac.in என்ற இணையதளத்தில் முடிவைப் பார்க்கலாம்.
தேர்வர்கள் NEET UG 2024 மதிப்பெண் அட்டையை exams.nta.ac.in/neet இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். நீட் தேர்வு மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் தங்கள் பதிவு எண்கள் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்த வேண்டும்.
How to Download NEET Result 2022 Scorecard
Visit NTA’s official website -- neet.nta.nic.in
On the Home Page, click ‘NEET 2024 Result’ under Latest Announcement
On the next window enter credentials including NTA NEET application number and date of birth
Click and access the NEET 2024 result
நீட் தேர்வு முடிவுகள் பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் செய்யவும்
இங்கு கிளிக் இங்கு கிளிக் செய்யவும்
https://neet.nta.nic.in/
https://www.nta.ac.in/medicalexam
https://neet.ntaonline.in/frontend/web/s
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்