Breaking News

தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் யார்? யார் முன்னிலை மொத்த பட்டியல் இதோ lok sabha elections tamil nadu election results 2024

அட்மின் மீடியா
0

எந்த தொகுதியில் யார்? யார் முன்னிலை மொத்த பட்டியல் இதோ lok sabha elections tamil nadu election results 2024


அதிமுக கூட்டணி:-

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணி:-

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளிலும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  2 தொகுதிகளிலும், மதிமுக  1 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  1 தொகுதிகளிலும், இந்திய முஸ்லீம் லீக் 1  தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

பாஜக கூட்டணி:-

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில்  பாமக 10 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  20 தொகுதிகளிலும், புதிய நீதிக்கட்சி 1 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதிகளிலும், ஒபிஎஸ் அணிக்கு 1 தொகுதியும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் , தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்  என போக 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது

11 மணி நிலவரப்படி 

திமுக கூட்டணி:- 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது

அதிமுக கூட்டணி:- 1 இடங்களில் முன்னிலையில் உள்ளது

பாஜக கூட்டணி:-  1 இடங்களில் முன்னிலையில் உள்ளது


தேர்தல் ஆனைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/partywiseresult-S22.htm

Arakkonam Lok Sabha constituency அரக்கோணம் மக்களவைத் தொகுதி 

திமுக:- ஜெகத்ரட்சகன்  முன்னிலை

அதிமுக:- ஏ.என்.விஜயன்

பாமக:- கே.பாலு

Aarani Lok Sabha constituency ஆரணி மக்களவைத் தொகுதி 

திமுக:- தரணி வேந்தன் முன்னிலை

அதிமுக:- கஜேந்திரன் 

பாமக:- கனேஷ் குமார்

Chennai Central Lok Sabha constituency மத்திய சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தயாநிதி மாறன் முன்னிலை

தேமுதிக:- பார்த்தசாரதி

பாஜக:- வினோஜ் செல்வம்

Chennai North Lok Sabha constituency வட சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- கலாநிதி வீராசாமி  முன்னிலை

அதிமுக:- ராயபுரம் ஆர்.மனோ

பாஜக:- பால் கனகராஜ்

Chennai South Lok Sabha constituency தென் சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தமிழச்சி தங்கபாண்டியன்   முன்னிலை

அதிமுக:- டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் 

பாஜக:- தமிழிசை சவுந்தராஜன்

Chidambaram Lok Sabha constituency சிதம்பரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- விசிக சார்பாக தொல்.திருமாவளவன் முன்னிலை

அதிமுக:- சந்திரஹாசன்

பாஜக:-கார்த்தியாயினி

Coimbatore Lok Sabha constituency கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- கணபதி ராஜ்குமார் முன்னிலை

அதிமுக:-சிங்கை G ராமச்சந்திரன்

பாஜக:- அண்ணாமலை

Cuddalore Lok Sabha constituency  கடலூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஷ்னு பிரசாந்த் முன்னிலை

தேமுதிக:- சிவக்கொழுந்து 

பாமக:- தங்கர் பச்சான்

Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி 

திமுக:- அ.மணி  

அதிமுக:- அசோகன்

பாமக:-சௌவுமியா அன்புமணி  முன்னிலை

Dindigul Lok Sabha constituency திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :-  சச்சிதானந்தம் முன்னிலை

SDPI:- நெல்லை முபாரக்

பாமக:- திலகபாமா 

Erode Lok Sabha constituency ஈரோடு மக்களவைத் தொகுதி 

திமுக:- பிரகாஷ் முன்னிலை

அதிமுக:- ஆற்றல் அசோக்குமார்

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயகுமார்

Kallakurichi Lok Sabha constituency கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- மலையரசன் முன்னிலை

அதிமுக:- குமரகுரு 

பாமக:-  தேவ தாஸ் உடையார்

Kancheepuram Lok Sabha constituency காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வம் முன்னிலை

அதிமுக:- ராஜசேகர்

பாமக:- ஜோதி வெங்கடேசன்

Kanniyakumari Lok Sabha constituency  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஜய் வசந்த் முன்னிலை

அதிமுக:- பசிலியா நசரேத்

பாஜக:- பொன் ராதாகிருஷ்ணன்

Karur Lok Sabha constituency கரூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ஜோதிமணி முன்னிலை

அதிமுக:- தங்கவேல் 

பாஜக:- செந்தில்நாதன்

Krishnagiri Lok Sabha constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- கோபிநாத் முன்னிலை

அதிமுக:- ஜெயபிரகாஷ்

பாஜக:-  நரசிம்மன்

Madurai Lok Sabha constituency மதுரை மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :- சு.வெங்கடேசன் முன்னிலை

அதிமுக:- சரவணன்

பாஜக:-ராம சீனிவாசன்

Mayiladuthurai Lok Sabha constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சுதா முன்னிலை

அதிமுக:- பாபு

பாமக:- ஸ்டாலின்

Nagapattinam Lok Sabha constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- செல்வராஜ் முன்னிலை

அதிமுக:- சுர்ஜித் சங்கர்

பாஜக:- எஸ்.ஜி.எம்.ரமேஷ்

Namakkal Lok Sabha constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி 

திமுக:- கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாதேஷ்வரன் முன்னிலை

அதிமுக:- கவிமணி 

பாஜக:-கே.பி.ராமலிங்கம்

Nilgiris Lok Sabha constituency நீலகிரி மக்களவைத் தொகுதி 

திமுக:- ஆ.ராசா முன்னிலை

அதிமுக:- லோகேஷ் தமிழ்செல்வன்

பாஜக:- எல்.முருகன்

Perambalur Lok Sabha constituency பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- அருண் நேரு முன்னிலை

அதிமுக:- சந்திர மோகன்

பாஜக:- இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர்

Pollachi Lok Sabha constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- கே.ஈஸ்வரசாமி முன்னிலை

அதிமுக:- திரு.கார்த்திக் அப்புசாமி (எ) A.கார்த்திக்கேயன்

பாஜக:- வசந்தராஜன்

Ramanathapuram Lok Sabha constituency இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 

முஸ்லீம் லீக்:-  நவாஸ்கனி முன்னிலை

அதிமுக:- ஜெயபெருமாள்

பாஜக:- கூட்டணியில் சுயேட்சையாக ஒபன்னீர் செல்வம்

Salem Lok Sabha constituency சேலம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வ கணபதி முன்னிலை

அதிமுக:- விக்னேஷ் குமார்

பாமக:- அண்ணாதுரை

Sivaganga Lok Sabha constituency சிவகங்கை மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- கார்த்தி சிதம்பரம் முன்னிலை

அதிமுக:-  சேகர் தாஸ்

பாஜக:- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தி.தேவநாதன் யாதவ்

Sriperumbudur Lok Sabha constituency திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- டி.ஆர்.பாலு முன்னிலை

அதிமுக:- பிரேம் குமார்

தமிழ் மாநில காங்கிரஸ் :- வேணுகோபால்

Tenkasi Lok Sabha constituency தென்காசி மக்களவைத் தொகுதி 

திமுக:- ராணி ஸ்ரீ குமார் முன்னிலை

புதியதமிழகம்:-  டாக்டர் கிருஷ்ணசாமி

பாஜக:- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன்

Thanjavur Lok Sabha constituency  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி 

திமுக:-  ச.முரசொலி முன்னிலை

தேமுதிக:- சிவநேசன் 

பாஜக:- எம்.முருகானந்தம்

Theni Lok Sabha constituency தேனி மக்களவைத் தொகுதி

திமுக:- தங்க தமிழ்செல்வன் முன்னிலை

அதிமுக:- நாராயணசாமி

அமமுக:- டிடிவி தினகரன்

Tiruvallur Lok Sabha constituency திருவள்ளூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சசிகாந்த் செந்தில் முன்னிலை

தேமுதிக- நல்ல தம்பி

பாஜக:- பாலகணபதி

Thoothukkudi Lok Sabha constituency தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 

திமுக:- கனிமொழி முன்னிலை

அதிமுக:-சிவசாமி வேலுமணி

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயசீலன்

Tiruchirappalli Lok Sabha constituency திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 

மதிமுக :- வைகோ துரை முன்னிலை

அதிமுக:- கருப்பையா

அமமுக:- செந்தில் நாதன்

Tirunelveli Lok Sabha constituency  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ராபர்ட் புருஸ் முன்னிலை

அதிமுக:- ஜான்சி ராணி 

பாஜக:- நயினார் நாகேந்திரன்

Tiruppur Lok Sabha constituency திருப்பூர் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- சுப்பராயன் முன்னிலை

அதிமுக:- அருணாசலம்

பாஜக:- முருகானந்தம்

Tiruvannamalai Lok Sabha constituency  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 

திமுக:- சி.என்.அண்ணாதுரை  முன்னிலை

அதிமுக:- கலியபெருமாள்  

பாஜக:-அஸ்வத்தாமன்

Vellore Lok Sabha constituency வேலூர் மக்களவைத் தொகுதி

திமுக:- கதிர் ஆனந்த் முன்னிலை

அதிமுக:- பசுபதி

பாஜக:- புதிய நீதி கட்சி ஏசி.சண்முகம்

Viluppuram Lok Sabha constituency விழுப்புரம் மக்களவைத் தொகுதி 

விசிக:- ரவிக்குமார் போட்டி முன்னிலை

அதிமுக:- பாக்யராஜ்

பாமக:-முரளி சங்கர்

Virudhunagar Lok Sabha constituency விருதுநகர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- மாணிக்கம் தாகூர் 

தேமுதிக:- விஜய பிரபாகரன் முன்னிலை

பாஜக:- ராதிகா சரத்குமார்

puducherry Lok Sabha constituency புதுச்சேரி மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- வைத்திலிங்கம் முன்னிலை

அதிமுக:- தமிழ் வேந்தன்

பாஜக:- நமச்சிவாயம்

vilavancode assembly விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்

காங்கிரஸ்:-  தாரகை கத்பட் முன்னிலை

அதிமுக:- ராணி

பாஜக:- VS.நந்தினி

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback