Breaking News

நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் யார் யார் முன்னிலை முழு விவரம் Lok Sabha Election results 2024

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் யார் யார் முன்னிலை முழு விவரம் Lok Sabha Election results 2024

நாட்டை ஆளப்போவது யார்? பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெற்றுள்ளது.

18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது

மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. 

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள், மேலும் இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி , நிதிஷ் குமார் என தொடர்சியாக விலகல் ஆகி இருப்பது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும்,  அந்த கூட்டணியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி 

காலை 11.00 மணி நிலவரப்படி

பாஜக கூட்டணி   265 இடங்கள் வரை முன்னிலையில் உள்ளது

இந்தியா கூட்டணி 227 இடங்கள் வரை முன்னிலையில் உள்ளது

மற்ற கட்சிகள்  32 இடங்கள் வரை முன்னிலையில் உள்ளது


தேர்தல் ஆணைய அதிகார்ப்பூர்வ அறிவுப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm


ஆந்திரப் பிரதேசம்  மாநிலத்தில் மொத்தம்  25 தொகுதிகள் உள்ளன

தெலுங்கு தேசம் கட்சி  16 இடங்கள்

பாஜக 3 இடங்கள்

ஜெகன் மோகன் 4 இடங்கள்

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

பாஜக 2 இடங்கள்

அசாம் மாநிலத்தில் மொத்தம்  14 தொகுதிகள் உள்ளன

பாஜக 9 இடங்கள்

காங்கிரஸ்  3 இடங்கள்

மற்றவை  2

பீகார் மாநிலத்தில் மொத்தம்  40 தொகுதிகள் உள்ளன

Janata Dal (United) - JD(U) 15  இடங்கள்

Bharatiya Janata Party - BJP 13  இடங்கள்

Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV 5 இடங்கள்

Rashtriya Janata Dal - RJD 3  இடங்கள்

Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L) 2  இடங்கள்

Indian National Congress - INC 1 இடங்கள்

Hindustani Awam Morcha (Secular) - HAMS 1 இடங்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம்  11 தொகுதிகள் உள்ளன

பாஜக  10 இடங்கள்

காங்கிரஸ்  1

கோவா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

பாஜக  1 இடங்கள்

காங்கிரஸ்   1 

குஜராத் மாநிலத்தில் மொத்தம்  26 தொகுதிகள் உள்ளன

பாஜக  25 இடங்கள்

காங்கிரஸ்  1 இடம்

ஹரியானா மாநிலத்தில் மொத்தம்  10 தொகுதிகள் உள்ளன

பாஜக  5 இடங்கள்

காங்கிரஸ்  5 இடங்கள்

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  4 தொகுதிகள் உள்ளன

பாஜக  4 இடங்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம்  5 தொகுதிகள் உள்ளன

ammu & Kashmir National Conference - JKN 2  இடங்கள்

Bharatiya Janata Party - BJP  2  இடங்கள்

Independent - IND 1 இடங்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம்  14 தொகுதிகள் உள்ளன

Bharatiya Janata Party - BJP 9  இடங்கள்

Jharkhand Mukti Morcha - JMM 2 இடங்கள்

Indian National Congress - INC 2  இடங்கள்

AJSU Party - AJSUP 1 இடங்கள்


கர்நாடகா மாநிலத்தில் மொத்தம்  28 தொகுதிகள் உள்ளன

பாஜக  16 இடங்கள்

காங்கிரஸ்  10 இடங்கள்

மற்றவை  2 இடங்கள்

கேரளா மாநிலத்தில் மொத்தம்  20தொகுதிகள் உள்ளன

பாஜக  2 இடங்கள்

காங்கிரஸ்  13 இடங்கள்

Indian Union Muslim League - IUML 2 இடங்கள்

Communist Party of India (Marxist) - CPI(M) 1 இடங்கள்

Kerala Congress - KEC 1 இடங்கள்

Revolutionary Socialist Party - RSP 1 இடங்கள்

லடாக் மாநிலத்தில் மொத்தம்  1தொகுதிகள் உள்ளன

சுயேட்சை 1

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  29 தொகுதிகள் உள்ளன

பாஜக  29 இடங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம்  48தொகுதிகள் உள்ளன

Bharatiya Janata Party - BJP 12

Indian National Congress - INC 10

Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT  10

Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP  8

Shiv Sena - SHS 0 6 6Nationalist Congress Party - NCP  1

Independent  1

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

காங்கிரஸ்  2 

மேகாலயா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

Voice of the People Party - VOTPP 1

காங்கிரஸ்  1

மிசோரம் மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

Zoram People’s Movement - ZPM 1

நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

காங்கிரஸ்  1 

ஒடிசா மாநிலத்தில் மொத்தம்  21 தொகுதிகள் உள்ளன

பாஜக  19 இடங்கள்

காங்கிரஸ்  1

Biju Janata Dal - BJD 1 

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம்  13 தொகுதிகள் உள்ளன

Indian National Congress - INC 7

Aam Aadmi Party -  3

Shiromani Akali Dal - 1

Independent -  2

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம்  25 தொகுதிகள் உள்ளன

Bharatiya Janata Party - BJP 14

Indian National Congress - 8

Communist Party of India (Marxist) - CPI(M)  1

Rashtriya Loktantrik Party - RLTP 1

Bharat Adivasi Party - BHRTADVSIP 1

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம்  1 தொகுதிகள் உள்ளன

Sikkim Krantikari Morcha - SKM 1 

தமிழ்நாடு மாநிலத்தில் மொத்தம்  39 தொகுதிகள் உள்ளன

திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலை

DMK 21

Congress  9

VCK 2

CPI  2

CPI(M)  2

PMK 1

MDMK 1

IUML  1

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம்  17 தொகுதிகள் உள்ளன

பாஜக  8 இடங்கள்

காங்கிரஸ்  8 இடங்கள்

All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM 1 இடங்கள்

திரிபுரா மாநிலத்தில் மொத்தம்  2 தொகுதிகள் உள்ளன

பாஜக  2 இடங்கள்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மொத்தம்  80 தொகுதிகள் உள்ளன

Samajwadi Party - SP  36 இடங்கள்

Bharatiya Janata Party - BJP  34 இடங்கள்

Indian National Congress - INC 7 இடங்கள்

Rashtriya Lok Dal - RLD 2 இடங்கள்

Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR 1 இடங்கள்

உத்தரகாண்ட்மாநிலத்தில் மொத்தம்  5 தொகுதிகள் உள்ளன

பாஜக  5 இடங்கள்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மொத்தம்  42 தொகுதிகள் உள்ளன

All India Trinamool Congress - AITC 31 இடங்கள்

Bharatiya Janata Party - BJP 10 இடங்கள்

Indian National Congress - INC  1 இடங்கள்

அந்தமான் நிக்கோபார் 1 தொகுதி உள்ளன

பாஜக  1 இடங்கள்

சண்டிகரில் 1 தொகுதி உள்ளன

காங்கிரஸ்  1 இடங்கள்

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி  டாமன் மற்றும் டையூ 2 தொகுதி உள்ளன

பாஜக 1  இடங்கள்

மற்றவை  1

என்சிஆர், டெல்லி 7 தொகுதிகள் உள்ளன

பாஜக  7 இடங்கள்

காங்கிரஸ்  இடங்கள் 

லட்சத்தீவு 1 தொகுதி உள்ளன

காங்கிரஸ்  1  இடங்கள்

புதுச்சேரி 1 தொகுதி உள்ளன

காங்கிரஸ்   1

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback