Breaking News

குவைத் தீ விபத்து - இந்தியர்களுக்காக தூதரகம் அவசர உதவி எண் அறிவிப்பு! Kuwait Fire Embassy Issues Helpline Number

அட்மின் மீடியா
0

 குவைத்தில் தீ விபத்து - தமிழர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு முழு விவரம்


In connection with the tragic fire-accident involving Indian workers today, Embassy has put in place an emergency helpline number: +965-65505246. All concerned are requested to connect over this helpline for updates. Embassy remains committed to render all possible assistance.

helpline number: +965-65505246





தெற்கு குவைத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாகவும் கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

இதில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் தொழிலாளர்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது, மேலும் அங்கு ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர்.

குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AymanMatNews/status/1800792852303118648

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback