Breaking News

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ICF நிறுவனத்தில் 1010 அப்ரென்டிஸ் காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள் Indian Coach Factory Recruitment

அட்மின் மீடியா
0

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு ICF நிறுவனத்தில் 1010 அப்ரென்டிஸ் காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்

சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் ICF சென்னை தொழிற்சாலையில், பயிற்சியாளர்கள் சட்டம், 1961ன் கீழ் பல்வேறு துறையில் 1010 பயிற்சியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவித்தொகையுடன் பயிற்சியாளர்கள் பணியமர்த்திட ICF தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி:-

இயந்திர வல்லுநர் (Machinist) 

பெய்ன்ட்டர் (Painter) 

கார்பென்டர் 

எலக்ட்ரீசியன் 

பிட்டர் 

வெல்டர் 

எம்.எல்.டி., ரேடியோலாஜி 

எம்.எல்.டி.. பேத்லாஜி

உட்பட 1010 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி:-

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் தேசிய வர்த்தகச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: ஓராண்டு

வயதுவரம்பு:- 

21.6.2024 அடிப்டையில் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்டு: அனுபவம்பெற்றவருக்கு மாதம் ரூ 7000. மற்றவர்களுக்கு ரூ.6000

விண்ணப்பக்கட்டணம்:-

ரூ. 100.பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள்:-

 21.6.2024 மாலை 5:00 மணி.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://presscouncil.nic.in/Openings.aspx

https://pb.icf.gov.in/act/notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback