பிரம்மபுத்திரா ஆற்றில் நீந்தி செல்லும் யானை கூட்டம் அற்புதமான ட்ரோன் வீடியோ Elephants Take Over Brahmaputra River
அசாம் மாநிலம் - ஜோர்ஹாட் மாவட்டம், பிரம்மபுத்திரா ஆற்றை கடக்க நீந்தி செல்லும் யானை கூட்டம் அற்புதமான ட்ரோன் காட்சி
அசாமில் உள்ள நிமதி காட்டில் யானைகள் பிரம்மபுத்திரா நதியை யானைக்கூட்டம் கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது
புகைப்பட கலைஞரான சச்சின் பரேலி என்பவர் எடுத்த இந்த ட்ரோன் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி, 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் குவித்துள்ளது.
அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் ஆழமான நீரில் யானைகள் கூட்டம் நீந்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.யானைகள் தண்ணீரில் திறமையானவை அல்ல என்ற பொதுவான நம்பிக்கைக்கு சவால் விடுகின்றன. நம்பமுடியாத வீடியோ காட்சி என ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ கருத்து தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/susantananda3/status/1804372316085981370
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
