Breaking News

Computer Operator வேலைவாய்ப்பு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

Computer Operator வேலைவாய்ப்பு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்kகு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் (1 பணியிடம்) :

தொகுப்பூதியம் ரூ.11,916/-(ஒரு மாதத்திற்கு)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

மேற்கண்ட பதவிக்கான விண்ணப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். 

குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 06.07.2024

தபால் முகவரி:-

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு,

கலையரங்கம் வளாகம், 620 001.



மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2024/06/2024062119.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback