நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்
மிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க., மற்றும் அக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஓட்டுகள் குறித்த விபரம் வெளியாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி
நடந்து முடிந்த 2024-ம் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது.புதிதாக ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது
கன்னியாகுமரி - 52,677,
கள்ளக்குறிச்சி - 73,652,
நாகப்பட்டினம் - 1,31,294,
ஈரோடு - 80,255,
திருச்சி - 1,07,458,
புதுச்சேரி - 38,938
ஆகிய இடங்களில் அதிக வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
இதில் 2 இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தமாகாவையும், தலா ஒரு இடங்களில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 மக்களவை தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்தமுறை 8% மேல் வாக்குகளை பெற்றுள்ளது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் கனிமொழி:5,40,729
அதிமுக வேட்பாளர் சிவசாமி: 1,47,991
தமாகா வேட்பாளர் விஜயசீலன்:1,22, 380
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவினா ரூத் ஜேன்:1,20,300
திமுக வேட்பாளர் 3,92,738 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார்: 5,64,662
பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை: 4,47,101
அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன்: 2,35,313
நா.த.க., வேட்பாளர் கலாமணி: 82,2731,
திமுக வேட்பாளர் 17,561 ஓடடு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி:-
மா.கம்யூ., சச்சிதானந்தம் : 6,70,502
எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் : 2,26,569
பா.ம.க., திலகபாமா : 1,12,544
நாம் தமிழர், கயிலைராஜன் : 97,938
மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றி பெற்றார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் முரசொலி: 5,02,245
தே.மு.தி.க., வேட்பாளர் சிவநேசன்: 1,82,662
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம்: 1,70,613
நாம் தமிழர் கட்சி ஹிமாயூன் கபீர்: 1,20,293 ஓட்டுகள் பெற்றனர்.
திமுக 3,19,583 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் மலையரசன் :- . 561589
அதிமுக வேட்பாளர் குமரகுரு :- 507805
நாதக வேட்பாளர் ஜெகதீசன்:- 73652
பாமக வேட்பாளர் தேவதாஸ்: - 71290
திமுக 53754 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி:-
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் - 5,02,296
பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன்- -336,676
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 87686
காங்., ,65,620 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி:-
காங்., வேட்பாளர் கார்த்தி (காங்,): 4,27,677
அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ்: 2,22,013
பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் :1,95,788
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழில்அரசி:1,63,412
காங்., 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
கடலூர் நாடாளுமன்ற தொகுதி:-
காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்-4,55,053
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுபந்து 2,69,157
பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்-2,05,244
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன்: --57,424
காங்., வேட்பாளர் 1,85,896 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
திருச்சி நாடாளுமன்ற தொகுதி:-
மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213
அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119
நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747
மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி:-
மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசன்: 4,30,323
பா.ஜ., வேட்பாளர் ராமசீனிவாசன்:2,20,914
அதிமுக வேட்பாளர் சரவணன்: 2,04,804
நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவி: 92,879
மா.கம்யூ., வேட்பாளர் 2,09,409 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி:-
இந்திய கம்யூ.,வேட்பாளர் செல்வராஜ் --4,65,044
அதிமுக வேட்பாளர் சுர்ஷித் சங்கர்: 256,087
நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா:1,31,294
பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் கோவிந்த் 1,02,173
இந்திய கம்யூ., வேட்பாளர் 4,65,044 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் செல்வம்: 5,86,044
அதிமுக வேட்பாளர் ராஜசேகர்:3,64,571
பாமக வேட்பாளர் ஜோதி:164931
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 1,10,272
திமுக வேட்பாளர் 5,86,044 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் மணி :4,32,667
பாமக வேட்பாளர் சவுமியா: 4,11,367
அதிமுக வேட்பாளர் அசோகன்:2,93,629
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: 65,381
திமுக வேட்பாளர் 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் ஆ.ராசா: 4,73,212
பாஜ வேட்பாளர் எல்.முருகன் 2,32,627
அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் : 2,20,230
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார்: 58,821
திமுக வேட்பாளர் 2,40,585 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி:-
காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்: 7,96,956
பா.ஜ., வேட்பாளர் பாலகணபதி: 2,24,801
தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்:1,20,838
காங்., வேட்பாளர் 5,72,155 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி:-
திமுக வேட்பாளர் தயாநிதி: 4,13,848
பாஜ., வேட்பாளர் வினோஜ்: 1,69,159
தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 72,016
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன்:46,031
திமுக வேட்பாளர் 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்: 5,69,110
அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன்:2,89,909
அதிமுக வேட்பாளர் நாராயணசாமி: 1,54,871
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன்: 75,495
தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி:-
கம்யூ., வேட்பாளர் சுப்பராயன்: 4,72,739
அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம் :3,46,811
பா.ஜ., வேட்பாளர்முருகானந்தம் : 1,85,322
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி:95,726
கம்யூ., வேட்பாளர்1,25,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை : 5,47,379
அ.தி.மு.க., வேட்பாளர் கலியபெருமாள் :3,31,448
பா.ஜ., வேட்பாளர்அஸ்வத்தமன் : 1,56,650
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு :83,869
தி.மு.க., வேட்பாளர்2,33,931 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் : 4,25,679
புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி :2,29,480
பா.ஜ., வேட்பாளர் ஜான் பாண்டியன்: 2,08,825
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் :1,30,335
தி.மு.க., வேட்பாளர் 1,96,199 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன் : 4,62,036
அ.தி,மு.க., வேட்பாளர் தமிழ்மணி:4,32,924
பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம்: 1,04,690
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி :95,577
தி.மு.க., வேட்பாளர் 29,112 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் அருண்நேரு :6,03,209
அ.தி,மு.க., வேட்பாளர் சந்திரமோகன்:2,14,102
பா.ஜ., வேட்பாளர் பாரிவேந்தர்: 1,61,866
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி :1,13,092
தி.மு.க., வேட்பாளர் 3,89,107 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி:-
இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ்கனி :5,09,664
சுயேட்சை., வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:3,42,882
அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள்:99,780
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபாஜெயபால் :97,672
இ.யூ.மு.லீக்., வேட்பாளர் 1,66,782 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி :4,97,333
அ.தி.மு.க., வேட்பாளர் மனோகர்: 1,58,111
பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜ் 1,13,318
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி:65954
திமுக வேட்பாளர் 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி:-
வி.சி.க., வேட்பாளர் ரவிகுமார் :4,77,033
அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ்: 4,06,330
பா.ம,க., வேட்பாளர் முரளி சங்கர் 1,81,882
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் :57,242
விசிக வேட்பாளர் 70,703 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த்:5,68,692
பா.ஜ., வேட்பாளர் ஏசி சண்முகம்: 3,52,990
அ.தி.மு,க., வேட்பாளர் பசுபதி : 1,17,682
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் :53,284
தி.மு.க வேட்பாளர் 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி:-
தி.மு.க., வேட்பாளர் டி.ஆர் பாலு:7,58,611
அ.தி.மு,க., வேட்பாளர் பிரேம் குமார் : 2,71,582
த.மா.க., வேட்பாளர் வேணுகோபால்: 2,10,110
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிசந்திரன் 1,40,233
தி.மு.க வேட்பாளர் 4,87,029 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Tags: அரசியல் செய்திகள்
