Breaking News

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 1 வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளில் (Mechanical Engineering /Automobile Engineering, Civil Engineering & Electrical and Electronics Engineering) 2020, 2021, 2022 & 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஜூலை 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2024-25-ம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி பெற, பொறியியல் பட்டம், பட்டயப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். 2020, 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback