தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் முழு விவரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் முழு விவரம்
இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து, நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடிவடைகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய உத்தரவுகள், சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
இனி புதிய ரேஷன் கார்டுகள் பெற எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது!
இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து, நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல்
Tags: தமிழக செய்திகள்