காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்
காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்
காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள்
Cuddalore Lok Sabha constituency கடலூர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- விஷ்னு பிரசாந்த் 455053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தேமுதிக:- சிவக்கொழுந்து 269157 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- தங்கர் பச்சான் 205244 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2226.htm
Kanniyakumari Lok Sabha constituency கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- விஜய் வசந்த் 546248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- பசிலியா நசரேத் 41393 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- பொன் ராதாகிருஷ்ணன் 366341 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2239.htm
Karur Lok Sabha constituency கரூர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- ஜோதிமணி 534906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- தங்கவேல் 368090 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- செந்தில்நாதன் 102482 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2223.htm
Krishnagiri Lok Sabha constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- கோபிநாத் 492883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ஜெயபிரகாஷ் 300397 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- நரசிம்மன் 214125 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S229.htm
Virudhunagar Lok Sabha constituency விருதுநகர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- மாணிக்கம் தாகூர் 385256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தேமுதிக:- விஜய பிரபாகரன் 380877 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- ராதிகா சரத்குமார் 166271 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2234.htm
puducherry Lok Sabha constituency புதுச்சேரி மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- வைத்திலிங்கம் 426005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- தமிழ் வேந்தன் 25165 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- நமச்சிவாயம் 289489 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U071.htm
vilavancode assembly விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்
காங்கிரஸ்:- தாரகை கத்பட் 91054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ராணி 5267 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- VS.நந்தினி 50880 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultByeJune2024/candidateswise-S22233.htm
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இடங்கள்:-
Viluppuram Lok Sabha constituency விழுப்புரம் மக்களவைத் தொகுதி
விசிக:- ரவிக்குமார் போட்டி 477033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- பாக்யராஜ் 406330 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:-முரளி சங்கர் 181882 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2213.htm
Chidambaram Lok Sabha constituency சிதம்பரம் மக்களவைத் தொகுதி
திமுக:- விசிக சார்பாக தொல்.திருமாவளவன் 505084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- சந்திரஹாசன் 401530 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:-கார்த்தியாயினி 168493 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2227.htm
Mayiladuthurai Lok Sabha constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- சுதா 518459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- பாபு 247276 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- ஸ்டாலின் 166437 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2228.htm
Sivaganga Lok Sabha constituency சிவகங்கை மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- கார்த்தி சிதம்பரம் 427677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- சேகர் தாஸ் 222013 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தி.தேவநாதன் யாதவ் 195788 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2231.htm
Tiruvallur Lok Sabha constituency திருவள்ளூர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- சசிகாந்த் செந்தில் 796956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தேமுதிக- நல்ல தம்பி 223904 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- பாலகணபதி 224801 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S221.htm
Tirunelveli Lok Sabha constituency திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
காங்கிரஸ்:- ராபர்ட் புருஸ் 502296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ஜான்சி ராணி 89601 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- நயினார் நாகேந்திரன் 336676 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2238.htm
கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட இடங்கள்:-
Dindigul Lok Sabha constituency திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
சிபிஎம் :- சச்சிதானந்தம் 6,51,074 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
SDPI:- நெல்லை முபாரக் 226328 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- திலகபாமா 112503 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2222.htm
Madurai Lok Sabha constituency மதுரை மக்களவைத் தொகுதி
சிபிஎம் :- சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- சரவணன் 2,04,804 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:-ராம சீனிவாசன் 220914 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2232.htm
Nagapattinam Lok Sabha constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
சிபிஐ:- செல்வராஜ் 465044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- சுர்ஜித் சங்கர் 256087 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- எஸ்.ஜி.எம்.ரமேஷ் 131294 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2229.htm
Tiruppur Lok Sabha constituency திருப்பூர் மக்களவைத் தொகுதி
சிபிஐ:- சுப்பராயன் 472739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- அருணாசலம் 346811 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- முருகானந்தம் 185322 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2218.htm
Ramanathapuram Lok Sabha constituency இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
முஸ்லீம் லீக்:- நவாஸ்கனி 509664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ஜெயபெருமாள் 99780 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- கூட்டணியில் சுயேட்சையாக ஒபன்னீர் செல்வம் 342882 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2235.htm
Tiruchirappalli Lok Sabha constituency திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
மதிமுக :- வைகோ துரை 542213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- கருப்பையா 229119 வாக்குகள் பெற்று தோல்வி
அமமுக:- செந்தில் நாதன் 107458 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2224.htm
Tags: அரசியல் செய்திகள்
